தமிழ்நாடு போலீஸ் செய்திகள் தமிழகத்தை கலக்கி வந்த நான்கு சக்கர கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் கைது இவர்களிடமிருந்து 15 திருட்டு வாகனங்கள் பறிமுதல். admin - June 17, 2020 10:32 pm 0 தமிழகத்தை கலக்கி வந்த நான்கு சக்கர கொள்ளையர்கள் குளித்தலை சுரேஷ் மற்றும் ஒருவர் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் ராஜா வாகன தணிக்கையின் போது கைது செய்தார்இவர்களிடமிருந்து லாரிகள் உட்பட 11 திருட்டு வாகனங்கள் பறிமுதல்.