புதுவை முதல்வரின் உத்தரவையடுத்து விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை மதகடிப்பட்டில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினரால் முழுவதும் மூடப்பட்டு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்க பட்டது