வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபுவின் உடலுக்கு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

730

ஹைதராபாத் ஹக்கிம்பேட்டை விமான நிலையத்தில் இந்தியா – சீனா இராணுவம் இடையே நேற்று நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபுவின் உடலுக்கு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவருடைய துணைவியாருக்கு ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here