இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

496

தமிழ்நாடு DGP திரு.J.K.திரிபாதி, IPS, அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனாவிற்கு எதிரான போரில் மரணமடைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here