



தாராபுரம்_ஜூன்-18
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள் தலைமையில் கொரோனா நோயால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்களுக்கு தாராபுரம் காவல் நிலையத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் ஜெயக்குமார் கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்