தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு போலீசார் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவால் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்ததை தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.