
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.J.K.திரிபாதி IPS, அவர்களின் உத்தரவின்பேரில் கொரோனாவிற்கு எதிரான போரில் மரணமடைந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் அனைத்து காவல் ஆளினர்களும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.