


தி
புதுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்தில் சென்னை மாநகரம், மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியில் இருந்த திரு.பால முரளி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா நோய் தொற்றினால் 17.06.2020 அன்று உயிர் நீத்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டை நகர ஆய்வாளர் பரவாசுதேவன் முன்னிலையில் காவலர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.