
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கோட்டகுப்பம் அடுத்த தந்திராயன் குப்பம் பீச் பகுதியில் உள்ள பிரபல கெஸ்ட் ஹவுஸில் பாலியல் தொழிலுக்கு அழைத்த இரண்டு அழகிகள் மற்றும் ஒரு வாலிபர் கைது?
கோட்டக்குப்பம் போலீசார் அதிரடி நடவடிக்கை! சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம்,
பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் ஏடிஎம் கார்டு மோசடி மண்ணனின் ஒருவரின் கெஸ்ட் ஹவுஸ் என்பது குறிப்பிடத்தக்கது?!
துணை நடிகைகளை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி..தமிழக போலீசாரால் ஏடிஎம் மோசடி மன்னன் சந்துரு ஜி கைது..