Home தமிழ்நாடு அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது<br>குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

0
அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது<br>குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 5 உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது  காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மற்ற போலீசார் பணிக்கு வருவதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து போலீசாரை கொரோனா பாதித்து வருவது அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here