


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 19.06.2020 -ம் தேதி மாலை 07:45 மணிக்கு அம்பத்தூர், நசரத்பேட் காவல் வாகன சோதனைச் சாவடியை ஆய்வு செய்தார்கள்.
உடன் அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு.I.ஈஸ்வரன், பூவிருந்தவல்லி உதவி ஆணையாளர் ஆகியோர் இருந்தனர்.