
திண்டுக்கல் அருகே சுக்காம்பட்டி பூசாரி வீட்டில் பூசாரி குடும்பத்தை கட்டிப்போட்டு கத்தி முனையில் மர்ம நபர்கள் 100 சவரன் நகை 35 லட்சம் பணம் பட்டப்பகலில் துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரில் வந்த 5 கொள்ளையர்களை கைது செய்துள்ள போலீசார் ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
தற்போது சம்பவ இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்..
