மணல் கொள்ளை ஈடுபட்டவர்கள் மீது வழக்கு!
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் அடுத்த முணுக்கம்பட்டு கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட நான்கு மாட்டு வண்டிகளை சீரிய முயற்சியால் விரைந்த பெரணமல்லூர் காவல்துறை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கோமலவல்லி அவர்கள், துணை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் மணல் கொள்ளை ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.