


தேசிய குழந்தைகள் உரிமை
பாதுகாப்பு ஆணையத்தின்
உறுப்பினர்,
டாக்டர் ஆர். ஜி
ஆனந்த் அவர்கள்
பாரத பிரதமர் அவர்கள்
குழந்தைகள் பாதுகாப்பிற்காக
செயல் படுத்தும் திட்டங்கள் குறித்த
YOUR VISION IS OUR MISSION
என்ற வரலாற்று சாதனை மலரை
புதுக்கோட்டை மாவட்ட
காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமாரிடம் எவிசிசி பள்ளி தாளாளரும் டாக்டர் ஆர். ஜி ஆனந்த் அவர்களின் தந்தை எவிசிசி. கணேசன் வழங்கினார்..