
தேனி ஜூன் 19 :-தேனி மாவட்டம்கம்பத்தில் கஞ்சா விற்ற பெண்ணை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.காவல் நிலைய ஆய்வாளர் சிலை மனி தலைமையில் சிலுவை கோவில் அருகே புதிய பைபாஸ் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது அன்பே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ரத்தினகுமார் என்கின்ற ரத்தினம் அவரது மனைவி சசிகலா 28 என்பவரை சோதனை செய்தபோது ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள 1.200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.அதை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வினோத் ராஜா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.பெரியகுளம் செய்திக்காக எஸ். கார்த்திகேயன்