

பலியான இந்திய ராணுவ கர்னலுக்கு ரூ.5கோடி நிவாரணம்.
சீன ராணுவத்தினருடனான மோதலில் வீரமரணம் அடைந்த தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிவாரணம்.
வீட்டு மனை மற்றும் அவரின் மனைவிக்கு குரூப்-1 பணி வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு!
