மதுரை மாநகர பகுதியில் இரண்டு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

570

மதுரை :

மதுரை மாநகர பகுதியில் இரண்டு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அலுவலகம் மூடப்பட்டு அலுவலக முழுவதும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் இன்று மதுரை மாநகர பகுதிகளில் இரண்டு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் BDDS பெண் போலீசிற்கும் மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம் டவுன் பெண் போலீசிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here