
12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணா மேம்பாலம், வடபழனி உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு, தீவிர வாகன சோதனை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
