சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி, தேனாம்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் மயில்சாமி தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகிறார்.
தமிழக அரசின் உத்தரவை மீறி அத்தியாசமின்றி சுற்று வோர் மீதும் தொடர்ந்து வழக்கு போடப்பட்டு வருகின்றனர்.நேற்று இன்று சுமார் 47 பேர் மீது வழக்கு பதிவு.. பாஸ் இல்லாமல் வருவோர் மீதும்,முக்கியமாக முக கவசம் அணியாமல் வருவோர் வாகனங்கள் வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறி முதல் செய்து வருகின்றனர்.2ஆட்டோ,2கார் உள்ளீட்ட 47 பேர் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து உள்ளனர்.