கொரோனா வைரஸ் தொற்று இருந்து மீண்டுவந்த பணிக்கு சேர வந்த காவலருக்கு காவல் நிலையத்தின் மலர்தூவி மேளதாளத்துடன் வரவேற்பு!!!! மதுரை மாநகர திடீர் நகர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் சிகிச்சையில் குணமடைந்த அவர் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார் ஒரு வரவேற்பு வகையில் அப்பொழுது சக காவலர்கள் அவருக்கு மேள வாத்தியங்கள் முழங்க மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்