சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது: காவல் ஆணையர் பேட்டி

650

சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது: காவல் ஆணையர் பேட்டி

சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஜிம்பர் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட்டை காட்டினாள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

சென்னையில் இன்று 4424 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6,421 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கை மீறியதாக 2,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here