சென்னை முத்தியால்பேட்டை அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.ஒரு கோடிபணம் பறிமுதல்… போலிசார் விசாரணை

571

முக்கிய செய்தி.

உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.ஒரு கோடிபணம் பறிமுதல்.

சென்னை முத்தியால்பேட்டையில் ஊரடங்கின் போது வாகன சோதனையில் ரூ.1கோடி பணம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி சாகிப் என்பவர் கொண்டு சென்ற ரூ.1கோடி பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here