Home தமிழ்நாடு கும்பகோணம் :<br>நாச்சியார் கோவில் அருகே திருப்பந்துறை கிராமத்தில் செல்வமணி(40) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..<br>வீடு புகுந்து வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் :
நாச்சியார் கோவில் அருகே திருப்பந்துறை கிராமத்தில் செல்வமணி(40) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..
வீடு புகுந்து வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

0
கும்பகோணம் :<br>நாச்சியார் கோவில் அருகே திருப்பந்துறை கிராமத்தில் செல்வமணி(40) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..<br>வீடு புகுந்து வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலிபர் கொலை

கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தில் வசித்து வந்த நாகராஜ் மகன் செல்வமணி வயது 40 என்பவர் ஞாயிறு மாலை 5 மணி அளவில் மர்ம நபர்களால் வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார் தற்பொழுது நாச்சியார்கோவில் அவரது சிறிய தந்தை கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்தார்

இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதா கொலை செய்த நபர்கள் யார் நாச்சியார் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here