சீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் தலைமைத் தளபதி பிபின் ராவதுடன் ராஜனாதி சிங் பேசியுள்ளார்.
பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முப்படை தளபதிகளுடன் பங்கேற்றுள்ளார்.