
சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி: தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது.
948 வாகனங்கள் இன்றைய தினம் பறிமுதல்
3 நாட்களில் 10665 வாகனங்கள் பறிமுதல்
3577 வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3 நாட்களில் 10604. வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முககவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என இன்று1395 வழக்கு பதிவு.
3 நாட்களில் 3517 வழக்கு பதிவு.
நாளை சில தளர்வுகள் இருந்தாலும் கட்டுபாடுகள் இருக்கும்
காவலர்கள் 870 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
333 பணிக்கு திரும்பியுள்ளனர்.
பறிமுதல் செய்த வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னரே வழங்கப்படும்.