
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மண், இதர கனிமம் எடுத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சை மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மணல், இதர கனிமம் எடுத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரிக்கை
