கோவை : ஆபாச படம் பார்த்து 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 10ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது மற்றொரு மாணவர் தலைமறைவு… 3பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு

764

ஆன்லைனில் ஆபத்தும் உள்ளது.!

கோவையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை. போக்சோ சட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு. விசாரணையில் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிக்கொடுத்த போன்களில் ஆபாச படங்களை பார்த்து, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாக்குமூலம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here