
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் மற்றும் கள்ளச் சாராயம் விற்று வந்த அதே பகுதியை சேர்ந்த மலர், விஜயலட்சுமி, கவிதா ஆகிய மூன்று பெண்கள் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 39 மதுபான பாட்டில்கள் மற்றும் 60 லிட்டர் எரிசாராயம் பறிமுதல். நகர போலீசார் நடவடிக்கை.