
நாகர்கோவிலை சேர்ந்த காசியின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால்நாகர்கோவில்
சென்னை மருத்துவர் உள்பட பல பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசியின் கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் போலியாக ஆறுதல் கூறி பலாத்தகாரம் செய்ததாக தினேஷ் என்பவர் கைது