
பிரபல கஞ்சா வியாபாரி சிக்கினார்!
பல வழக்குகளில்
தலைமறைவாக இருந்த தேடப்பட்டு வந்த பிரபல கஞ்சா வியாபாரி தந்தை மகன் சீனிவாசன் சின்ராசு இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த நிலையில் இவர்களை ஒரு மாத காலமாக வாணியம்பாடி கிராமிய போலீசார் தேடி வந்தனர் இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.P.விஜயகுமார்IPS உத்தரவின் பேரில் சிறப்புப் படை அமைத்து தேடி வந்தனர் 22/06/2020அன்று சிறப்பு படையினர் தேடுதல் வேட்டையில்சின்ராசு என்பவர் சிக்கினார் இவரை பிடிக்க சென்றபோது தப்பிச்செல்ல முயன்றபோது மலையடிவாரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்ததில் சின்ராசு என்பவருக்கு இடதுகால் முறிவு ஏற்பட்டது இவரைக் கைது செய்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
