திருப்பத்தூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது.. காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

508

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட சூதாட்டம் விளையாடியதாக 10 பேர் கைது 8இருசக்கர வாகனம் 10 செல்போன்கள் 95 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்த போலீசார் நடவடிக்கை

காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை அப்பகுதி பொதுமக்கள். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here