மதுரை மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி சடலமாக மீட்ட தீயணைப்பு தீயணைப்புத்துறையினர்

663

மதுரை மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி சடலமாக மீட்ட தீயணைப்பு தீயணைப்புத்துறையினர். மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வசந்த நகர் மூன்றாவது தெருவில் வசித்து வரும் பத்மஸ்ரீ வயது 70 இவரது கணவரும் மட்டும் வசந்த நகரில் தனியாக வசித்து வருகிறார்கள் மகள் வெளிநாட்டில் உள்ளார்கள் இந்தநிலையில் வழக்கம்போல பத்மஸ்ரீ இன்று காலை வாசல் தெளித்து கோலம் போட்டு பின்னர் எதிர்பாராதவிதமாக மழைநீர் சேகரிப்பு போடப்பட்டிருந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார் கடந்த ஒரு மணி நேரமாக மனைவியைக் காண அதிபர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளார் பின் தொட்டியில் பார்க்கும்பொழுது தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே நிலைய அதிகாரி வெங்கடேசன் அவர்களின் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சுமார் 35 அடி ஆழமுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டியில் உரிய பாதுகாப்பு உரையுடன் தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி பத்மஸ்ரீ மூதாட்டியின் உடலை சடலமாக மீட்டனர் இச்சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியம் போலீசார் விசாரணை மேற்கொள்ள வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here