விழுப்புரம் அருகே 1050 லிட்டர் சாராயம் பறிமுதல்

549

விழுப்புரம் அருகே 1050 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த கோவில்புறையூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1050 லிட்டர் , முப்பது கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் பறிமுதல் செய்து மத்திய புலனாய்வு போலீசார் நடவடிக்கை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here