

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது 25.06.2020-ம் தேதி
காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., உத்தரவுப்படி அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல் காவல்துறையினருக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது… செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்