
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாரத் லிங்கம் மற்றும் எழுத்தாளர் கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் எழுத்தர்க்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு காவல் நிலையம் முற்றிலுமாக அடைக்கப்பட்டது.

காவல் நிலையத்தை சுற்றி கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் பணிகள் தீவிரம்.