சிவகங்கை அருகே சொகுசு காரில் தொடர்ந்து ஆடு திருட்டில் ஈடுபட்டவர்கள். இருவர் கைது…

636

டிப் டாப் ஆடு திருடர்கள் ..வளைத்து பிடித்த போலீசார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சில மாதங்களாக ஆடுகளை காணாமல் போனது.. என்னவென்று தெரியாதா கிராம மக்கள் போலிஸில் புகார் அளித்தனர் ..புகாரின் பெயரில் விசாரணை ,மற்றும் சோதனை நடத்திய போலீசார் இன்று இரண்டு நபர்களை திருப்பத்தூர் போலீசார். கைது செய்து உள்ளார்கள் ,இவர்கள் சொகுசு கார்களை பயன்படுத்தி ஆடு திருடியது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here