

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் மருந்தும் விட்டமின் மாத்திரைகளையும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று வழங்கினார், மேலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கினார்