தமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable பிரிவில் கைது செய்யப்படுபவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்யக்கூடாது. டி.எஸ்.பி தலைமையிலான தடுப்புக்காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவு | Police News | 24/7 Tamil News
தமிழக டிஜிபி புதிய உத்தரவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் எதிரொலி தொடர்ந்து Non-Bailable பிரிவில் கைது செய்யப்படுபவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்யக்கூடாது. டி.எஸ்.பி தலைமையிலான தடுப்புக்காவல் மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் உத்தரவு