தாராபுரத்தில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்
தாராபுரம்ஜூன்:-25 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சோதனைச்சாவடியில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் எல்லையான தாசநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் தாராபுரம் சப்இன்ஸ்பெக்டர் வேதவள்ளி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது முககவசம் அணியாமல் வாகனத்தில் வந்த 48 பேருக்கு தலா ரூபாய் 100 அபராதம் விதித்தனர் மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனம் வரை உள்ள அனைத்து வாகனங்களில் இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பினார்
தாராபுரம் செய்தியாளர் ஜாபர்