திண்டுக்கல் மாவட்டத்தில் “பல்ஸ் ஆக்சிமீட்டர்” பரிசோதனை கருவிகளை 70 காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் வழங்கினார்

707

25.06.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்ட காவலர்களின் பாதுகாப்பிற்காகவும், காவலர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து நாடித்துடிப்பு மற்றும் நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்வதற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திண்டுக்கல் ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு ” பல்ஸ் ஆக்சிமீட்டர் ” ஒன்று வீதம் மொத்தம் 70 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here