திருச்சி அனைத்து பத்திரிகையாளர்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு..

855

பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் – பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை கோரி திருச்சி அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக உரிமை பாதுகாப்பு குழு சார்பில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது..


இந்த நிகழ்வில்பத்திரிகையாளர்கள் கே ஜாகிர் உசேன், சுகுமார், கேசவன், கோவிந்து, முகமது அலி ஜின்னா, சதிஷ் குமார், வீரமணி, முகமது கனி, ஹேமா, கணேசன், சங்கர் ராமன், மருது , முசிறி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here