மதுரை அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

458

இன்று E1-புதூர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் .அப்பாஸ் ரோந்து பணியில் இருந்த போது மதுரை, K.புதூர், முத்துராமலிங்கம் 1வது தெரு அருகில் கருணாமூர்த்தி என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here