சமயபுரம் அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்த தினேஷ் (21) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலைக்கு தூண்டியதாக பெண் வீட்டார் 4 பேர் மீது சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
சமயபுரம் அம்பலக்காரத் தெருவைச் சேர்ந்த தினேஷ் (21) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பெண் வீட்டார் 10க்கும் மேற்பட்டோர் அடித்துமிரட்டி விட்டு சென்றதால் மனமுடைந்து தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை..
இது குறித்து தற்கொலைக்கு தூண்டியதாக பெண் வீட்டார் 4 பேர் மீது சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்