Home தமிழ்நாடு தாராபுரத்தில் அரசு அதிகாரிகளுக்கு பரவும் கொரோனா தாராபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை..

தாராபுரத்தில் அரசு அதிகாரிகளுக்கு பரவும் கொரோனா தாராபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை..

0

தாராபுரம் _ஜூன்-26
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொரோனா என்ற தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்து அவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் இந்நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் பணி புரியக்கூடிய 12காவலர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது…

தாராபுரம் செய்தியாளர் ஜாபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here