Home இந்தியா போலி இ-பாஸ் மூலம் 37 பயணிகளுடன் பிகார் செல்ல முயன்ற பேருந்து வேலூரில் தடுத்து நிறுத்தம்

போலி இ-பாஸ் மூலம் 37 பயணிகளுடன் பிகார் செல்ல முயன்ற பேருந்து வேலூரில் தடுத்து நிறுத்தம்

0
போலி இ-பாஸ் மூலம் 37 பயணிகளுடன் பிகார் செல்ல முயன்ற பேருந்து வேலூரில் தடுத்து நிறுத்தம்

சென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்து தடுத்து நிறுத்தம்

வேலூர் அரப்பாக்கம் பகுதி சோதனை சாவடியில் காவல், வருவாய்துறையினர் நடவடிக்கை

போலி இ பாஸ் மூலம் செல்ல முயன்ற பேருந்து மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here