26.06.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடி நிலையங்களில் காவலர்களுக்கு உதவியாக பணிபுரியும் 150 சமூக தன்னார்வலர்கள் மற்றும் 53 காவலர் நண்பர்கள் குழு (FOP) அவர்களுக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் முகக்கவசம் (Face Shield), கிருமி நாசினி (Sanitizer), மாஸ்க் (3 Layer Surgical mask) மற்றும் கையுறை (Hand Gloves) வழங்கினார்கள் .

693

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here