போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது.!!
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த சாலமங்கலம் பகுதியைச் 14 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆரோன் ஜெயகுமார் (23) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை.