
திருநெல்வேலி, பாளை வஉசி மைதானத்தில் நடைபயிற்சிக்கு சென்ற வின்சென்ட் என்பவர் அங்கு யாரோ தவறவிட்ட 16 கிராம் தங்க சங்கிலியை பாளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பொருள் உரியவரிடம் சேர்க்கப்பட்டது, அவரது நேர்மையை பாராட்டி DCP அர்ஜுன் சரவணன் அவர்கள் சிறு பரிசு வழங்கினார்..