நகருக்குள் வந்த மான் குட்டியை காப்பாற்றிய மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர்

929

அரியலூர் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திரு. செந்தில் மாறன் அவர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இரண்டு நபர்கள் காவல் ஆய்வாளர்களுக்கு சிறிய குட்டி மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு நகருக்குள் வந்ததை தெரிவித்தனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் விரைந்து சென்று மான் குட்டியை மீட்டு கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை அளித்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் இச்செயலை பாராட்டி காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here