Home தமிழ்நாடு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியகுளம் போலிசார்..

பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியகுளம் போலிசார்..

0
பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியகுளம் போலிசார்..

தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு உட்பட்ட தாமரைகுளத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கு உள்ள காலேஜ்விளக்கு பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைத்து வெளியில் செல்லும் பொதுமக்களுக்கு e-pass பெற்றுச்செல்ல போலீஸார் அறிவுரைகூறி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.பெரியகுளம் செய்திகளுக்காக எஸ்.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here